க. பாக்கியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
க. பாக்கியம்
க. பாக்கியம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
க. பாக்கியம்
அறியப்படுவது எழுத்தாளர்

க. பாக்கியம் மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். புகைப்படத்திற்கு நன்றி geotamil.com இவர் ஒரு இவர் ஓய்வு பெற்ற ஒரு தமிழாசிரியையாவார். மேலும், தற்போது, மலேசிய சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தின் தலைமை பொறுப்பேற்று, பல்வேறு சமய, சமுதாய, இலக்கியச் சேவைகளில் செயற்பட்டு வருகின்றார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1967 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரிதும் சிறுகதைகள், தொடர் கதைகள், கவிதைகள், சிறுவர் பாடல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்

  • முரண்பாடுகள் - (சிறுகதைத் தொகுப்பு)

தொடர்கதை

  • ஆத்மாவின் ராகங்கள்

பரிசுகளும், விருதுகளும்

இவரது படைப்புக்கள் மாநில, மற்றும் தேசிய அளவில் பல சாதனை விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளன.

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=க._பாக்கியம்&oldid=6168" இருந்து மீள்விக்கப்பட்டது