கௌரிகஞ்சு
Jump to navigation
Jump to search
கௌரிகஞ்ச் | |
|---|---|
| கௌரிகஞ்ச் நகர்ம் கௌரிகஞ்ச் நகர்ம் | |
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கௌரிகஞ்ச் நகரத்தின் அமைவிடம் | |
| ஆள்கூறுகள்: 26°12′22″N 81°41′24″E / 26.206°N 81.690°E | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
| கோட்டம் | அயோத்தி |
| மாவட்டம் | அமேதி மாவட்டம் |
| அரசு | |
| • வகை | கிராம ஊராட்சி |
| • நிர்வாகம் | கௌரிகஞ்ச் ஊராட்சி |
| ஏற்றம் | 104 m (341 ft) |
| மொழிகள் | |
| • அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
| • கூடுதல் அலுவல் மொழி | உருது |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 227409 |
| தொலைபேசி குறியீடு | 05-368 |
| வாகனத் தகடு எண் | UP-36 |
கௌரிகஞ்ச் (Gauriganj), இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அவத் பிரதேசத்தில் அமைந்த அமேதி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம், மாநகராட்சி ஆகும். இது உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவிற்குத் தென்கிழக்கே 115 கிலோ மீட்டர் தொலைவிலும், வாரணாசிக்கு வடமேற்கே 194.8 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 128 கௌரிகஞ்ச் நகரம் வழியாகச் செல்கிறது. இந்நகரம் அமேதி மக்களவைத் தொகுதிக்குட்பட்டது. இந்நகரத்தில் அவதி, இந்தி, உருது ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன.
மேற்கோள்கள்
- ↑ "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. Retrieved 11 January 2018.