கோதாவரி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கோதாவரி | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | சேகர் கம்முலா |
தயாரிப்பு | ஜி. வி. ஜி. ராஜு |
கதை | சேகர் கம்முலா |
இசை | கே. எம். ராதா கிருஷ்ணன் |
நடிப்பு | சுமந்த், கமலினி முகர்ஜி, நீத்து சந்திரா |
ஒளிப்பதிவு | விஜய் சி. குமார் |
படத்தொகுப்பு | கே வெங்கடேஷ் |
விநியோகம் | Amigos Creations(இந்தியா) கேஏடி என்டெர்டென்மென்ட்(யூஎஸ்ஏ) |
வெளியீடு | மே 19, 2006 [1] |
ஓட்டம் | 153 நிமிடங்கள். country = இந்தியா |
மொழி | தெலுங்கு |
ஆக்கச்செலவு | Rs. 7 கோடிகள் [2] (70 மில்லியன்) (மதிப்பிடப்பட்டது) |
கோதாவரி (தெலுங்கு: గోదావరి) என்பது 2006 ல் தெலுங்கில் சேகர் கம்முலா எழுதி இயக்கிய காதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் சுமந்த், கமலினி முகர்ஜி, நீத்து சந்திரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- சுமந்த் ... ராம் (சிறீ ராம்)
- கமலினி முகர்ஜி ... சீதா (சாதா மகாலட்சுமி)
- நீத்து சந்திரா ... ராஜி (ராஜேஸ்வரி)
- கமலா காமராஜ் ... ரவி (ரவிந்திரா)
- தனிகீலா பரணி ... கேப்டன் சிந்தாமணி
- சிவா ... சின்னா