கமலினி முகர்ஜி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கமலினி முகர்ஜி
Kamalinee Mukherjee.jpg
பிறப்பு 4 மார்ச் 1980
தொழில் திரைப்பட நடிகை
நடிப்புக் காலம் 2004 – present
துணைவர் None

கமலினி முகர்ஜி (பிறப்பு: மார்ச் 4, 1980) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கிலத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். ஃபிர் மிலேங்கே இவர் நடித்த முதல் திரைப்படமாகும். ஆனந்த், கோதாவரி, வேட்டையாடு விளையாடு ஆகியவை இவர் நடித்த வெற்றிப்படங்களில் சில.[1][2][3]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கமலினி_முகர்ஜி&oldid=22515" இருந்து மீள்விக்கப்பட்டது