கொற்கை (நூல்)
Jump to navigation
Jump to search
| கொற்கை | |
|---|---|
![]() | |
| நூல் பெயர்: | கொற்கை |
| ஆசிரியர்(கள்): | ஜோ டி குரூஸ் |
| வகை: | புதினம் |
| மொழி: | தமிழ் |
| பதிப்பகர்: | காலச்சுவடு பதிப்பகம் |
| பொருள்: | தமிழிலக்கியம் |
கொற்கை என்னும் புதினம் ஜோ டி குரூஸ் என்பவரால் தூத்துக்குடி மாவட்ட பரதவர் வாழ்க்கையை அடிப்படையாகக்கொண்டு புனையப்பட்டது ஆகும். இந்நூலுக்கு 2013ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டு இருக்கிறது. [1]
ஜோ டி குரூஸ் எழுதிய இரண்டாவது புதினமான கொற்கை பாய்மரக் கப்பலோடு தொடர்புடையது. [1]
