ஒரு கிராமத்து நதி (கவிதை நூல்)
ஒரு கிராமத்து நதி என்னும் கவிதை நூல் எழுத்தாளர் சிற்பி பாலசுப்ரமணியம்[3] அவர்களால் எழுதப்பட்டது. 1998இல் வெளியிடப்பட்ட இந்நூல் இதுவரை 11 முறை பதிப்பிடப்பட்டுள்ளது.[1][4]
படிமம்:ஒரு கிராமத்து நதி - புத்தக அட்டை.jpg அட்டைப் படம் | |
நூலாசிரியர் | சிற்பி பாலசுப்ரமணியம் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | கவிதைத் தொகுப்பு[2] |
வெளியீட்டாளர் |
|
வெளியிடப்பட்ட நாள் | 1998[1] |
ஊடக வகை | அச்சு நூல் |
பக்கங்கள் | 112 |
ISBN | 9788183450430 |
நூல் விவரங்கள்
எழுத்தாளர் சிற்பி தனது சொந்த ஊரில் ஒடிய ஒரு நதியின் பயணத்தையும், அந்நதியோடு தனது நினைவலைகளையும் இந்நூலில் குறிப்பிட்டுள்ளார். இக்கவிதைத் தொகுப்பிற்கு 2002ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.[2][5]
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "ஒரு கிராமத்து நதி - நூல்". https://www.panuval.com/oru-kiraamathu-nathi-10007980. பார்த்த நாள்: 14 பிப்ரவரி 2023.
- ↑ 2.0 2.1 "சாகித்திய அகாதமி விருது பெற்றவர்கள் பட்டியல்". சாகித்திய அகாதமி. https://sahitya-akademi.gov.in/awards/akademi%20samman_suchi.jsp#TAMIL. பார்த்த நாள்: 14 பிப்ரவரி 2023.
- ↑ நை. மு., இக்பால். "சிற்பி". தமிழ் இணையக் கல்விக்கழகம். https://www.tamilvu.org/ta/courses-degree-p103-p1032-html-p1032411-25852. பார்த்த நாள்: 14 பிப்ரவரி 2023.
- ↑ "ஒரு கிராமத்து நதி - குறிப்பு". வேல்ட்கேட். https://www.worldcat.org/title/1232209666?oclcNum=1232209666. பார்த்த நாள்: 14 பிப்ரவரி 2023.
- ↑ "சிற்பி பாலசுப்பிரமணியத்துக்கு சாகித்ய அகாடமி விருது". ஒன்இந்தியா தமிழ். 17 ஜூலை 2002. https://tamil.oneindia.com/art-culture/essays/2002/sirpi-221202.html. பார்த்த நாள்: 14 பிப்ரவரி 2023.