கைராசிக்காரன்
Jump to navigation
Jump to search
கை ராசிக்காரன் | |
---|---|
இயக்கம் | எஸ். எஸ். கே. சங்கர் |
தயாரிப்பு | எஸ். எஸ். கே. சன்னாசி எஸ். கே. எஸ். பிலிம்ஸ் |
இசை | இளையராஜா |
நடிப்பு | பிரபு ராதா |
வெளியீடு | சூன் 1, 1984 |
நீளம் | 3925 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கை ராசிக்காரன் (Kairasikkaran) 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, ராதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[1]
வ. எண். | பாடல் | பாடகர்கள் | வரிகள் |
1 | "அடிச்சுக்கோ சைட் அடிச்சுக்கோ" | மலேசியா வாசுதேவன் | வைரமுத்து |
2 | "ஹே ராஜா கடிக்காதீங்க" | எஸ். ஜானகி | |
3 | "கைவீசும் தாமரை" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | |
4 | "நிலவொன்று கண்டேன்" | ||
5 | "ஊமை மேகமே" | இளையராஜா | |
6 | "தேன் சுமந்த" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | புலமைப்பித்தன் |