கைக்கிளை இலக்கியம்
Jump to navigation
Jump to search
கைக்கிளை என்பது இலக்கண நூல்கள் காட்டும் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.
கைக்கிளை என்பது ஒருதலைக் காமம்.
இது தலைவனுக்குத் தலைவிமாட்டு நிகழும்.
தலைவிமாட்டு நிகழ்வதில்லை. என்றாலும் இறைவன்மீது காதல் கொள்வதாகப் பாடப்படும் 'நாயகன்-நாயகி பாவனை'யை இங்கு எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது.உலா நூல்களும் இத்தகையனவே.
கைக்கிளைச் சிற்றிலக்கியம் ஐந்து விருத்தத்தாலோ, வெண்பாவாலோ அமைவது வழக்கம். [1] [2]
இவற்றையும் காண்க
கருவி நூல்கள்
அடிக்குறிப்பு
- ↑ பிரபந்த தீபிகை நூற்பா 20
- ↑ பிரபந்த மரபியல் நூற்பா 30