கு. மரகதம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
K. Maragatham
கு. மரகதம்
சட்டமன்ற உறுப்பினர், மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி)
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
12 மே 2021
தொகுதி மதுராந்தகம்
இந்திய மக்களவை உறுப்பினர், இந்திய நாடாளுமன்றம்
for காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி
பதவியில்
1 செப்டம்பர் 2014 – 23 மே 2019
தொகுதி காஞ்சிபுரம்
தனிநபர் தகவல்
பிறப்பு 27 திசம்பர் 1982 (1982-12-27) (அகவை 42)
மடிப்பாக்கம், காஞ்சிபுரம், தமிழ்நாடு
அரசியல் கட்சி அதிமுக
வாழ்க்கை துணைவர்(கள்) தையூர் ச. குமாரவேல்
பிள்ளைகள் 1
இருப்பிடம் காஞ்சிபுரம், தமிழ்நாடு
படித்த கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம்
பணி வணிகம்
As of 17 திசம்பர், 2016
Source: [1]

கு. மரகதம் (K. Maragatham) ஓர் இந்திய அரசியல்வாதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2014ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் அதிமுக கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1982ஆம் ஆண்டின் திசம்பர் 27ஆம் நாளில் பிறந்தார். இவர் சென்னையின் மடிப்பாக்கத்தில் பிறந்தார்.[1] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார்.[2] இவர் அஇஅதிமுக கட்சியில் கழக மகளிர் அணி இணை செயலாளரும், கழக செயற்குழு உறுப்பினராகவும், மாவட்ட மகளிர் அணி செயலாளரும் ஆவார்.

சான்றுகள்

  1. "Four women go to Lok Sabha after long years". The Hindu. 20 May 2014. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/four-women-go-to-lok-sabha-after-long-years/article6027118.ece. பார்த்த நாள்: 24 May 2014. 
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. பார்க்கப்பட்ட நாள் 2021-05-07.
"https://tamilar.wiki/index.php?title=கு._மரகதம்&oldid=23901" இருந்து மீள்விக்கப்பட்டது