கு. ப. சேது அம்மாள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கு. ப. சேது அம்மாள்
கு. ப. சேது அம்மாள்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கு. ப. சேது அம்மாள்
பிறந்ததிகதி 1908 - நவம்பர் 5
இறப்பு 2002


கு. ப. சேது அம்மாள் (1908 - நவம்பர் 5, 2002) புகைப்படம் நன்றி கீற்றுஒரு தமிழ் எழுத்தாளர். புகழ்பெற்ற எழுத்தாளர் கு. ப. ராஜகோபாலனின் தங்கை.

வாழ்க்கைக் குறிப்பு

சேது அம்மாளின் முதல் சிறுகதை “செவ்வாய் தோஷம்” 1939 இல் காந்தி இதழில் வெளியானது. பின் அவரது சிறுகதைகள் பல தமிழ் இதழ்களில் வெளியாகத் தொடங்கின. 1940களில் சில திரைப்படங்களுக்கு வசனம் எழுதும் குழுவிலும் சேது அம்மாள் பணியாற்றினார். 2002 ஆம் ஆண்டு இவரது நூல்களை தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது.

படைப்புகள்

புதினங்கள்

  • மைதிலி
  • உஷா
  • தனி வழியே
  • ஓட்டமும் நடையும்
  • அம்பிகா
  • கல்பனா
  • குரலும் பதிலும்
  • உண்மையின் உள்ளம்
  • வள்ளியின் உள்ளம் (1961)

சிறுகதைத் தொகுதிகள்

  • தெய்வத்தின் பரிசு
  • வீர வனிதை
  • உயிரின் அழைப்பு
  • ஒளி உதயம்

அபுனைவு நூல்கள்

  • சமையற்கலை (இருபாகங்கள்)
  • பாரதப்பெண்
  • போதி மாதவன் (புத்தர் வரலாறு)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கு._ப._சேது_அம்மாள்&oldid=3874" இருந்து மீள்விக்கப்பட்டது