குழலி மாணிக்கவேல்
Jump to navigation
Jump to search
குழலி மாணிக்கவேல் ஆங்கிலத்தில் எழுதும் ஒரு இந்தியப் புனைவு எழுத்தாளர். கனடாவில் வின்னிப்பெக்கில் பிறந்த இவர், தன்னுடைய பதின்மூன்றாவது வயதில் இந்தியாவுக்கு இடம் பெயர்ந்தார். தற்போது தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் வாழ்ந்து வருகிறார். அவருடைய முதல் புதினமான இன்செக்ட்ஸ் ஆர் ஜஸ்ட் லைக் யூ அண்ட் மி எக்செப்ட் சம் ஆஃப் தெம் ஹாவ் விங்க்ஸ் (Insects Are Just Like You And Me Except Some Of Them Have Wings) பிளாஃப்ட் பதிப்பகத்தால் 2010 இல் வெளியிடப்பட்டது. சிம்மர் மாகசின், வெர்சல் லிட்ரரி ஜர்னல், அக்னி, பங்க், ஃபிரிக், தெகல்கா போன்ற அச்சு இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன.[1][2][3][4][5][6]
மேற்கோள்கள்
- ↑ "Questioning Miss Kuzhali Manickavel". Blaft Blog. Blaft publications. பார்க்கப்பட்ட நாள் 17 August 2011.
- ↑ "Beetle Mania". இந்தியன் எக்சுபிரசு. 3 August 2008. http://www.indianexpress.com/news/beetle-mania/343802/. பார்த்த நாள்: 17 August 2011.
- ↑ "Kuzhali Manickavel - Interviewed by Sharon Lintz". Sub Tropics. Department of English, University of Florida. Archived from the original on 4 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 August 2011.
- ↑ "Flight From Familiarity". Tehelka. 16 August 2008 இம் மூலத்தில் இருந்து 30 ஜூலை 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110730090151/http://www.tehelka.com/story_main40.asp?filename=hub160808flightfrom_familiarity.asp. பார்த்த நாள்: 17 August 2011.
- ↑ "Chapter And Verse". Verve. October 2008. http://www.verveonline.com/66/life/chapter.shtml. பார்த்த நாள்: 17 August 2011.
- ↑ "Interview with Kuzhali Manickavel". The Short Review. Archived from the original on 5 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 17 August 2011.
வெளி இணைப்புகள்
- குழலி மாணிக்கவேலின் வலைப்பதிவு பரணிடப்பட்டது 2011-11-13 at the வந்தவழி இயந்திரம்