குறுந்திரட்டு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

குறுந்திரட்டு என்னும் நூல் தன் பெருந்திரட்டு என்னும் நூலிலிருந்து தத்துவராயர் திரட்டிய ஒரு தொகுப்பு நூல். [1]

பெருந்திரட்டு 2833 பாடல்களைக் கொண்டது.
குறுந்திரட்டு 1340 பாடல்கள் கொண்டது.
  • காலம் 15-ஆம் நூற்றாண்டு

சந்தான குரவர்

19-வது சந்தானம் இந்தத் தத்துவரார்
25-வது சந்தானம் சுயம்பிரகாச யோகியார் சங்கர நாராயணத் திரட்டு என்னும் பெயரில் 1100 சைவ, வைணவப் பாடல்களைத் திரட்டினார்.
35-வது சந்தானம் சியம்பிரகாசர் (காலம் 1565)
54-வது சந்தானம் சுயம்பிரகாச யோகி (காலம் 1678)
குறுந்திரட்டு நூலமைதி
  • இந்த நூல் பிரமத்தைச் சிவமாகவே காண்கிறது.

கருவிநூல்

அடிக்குறிப்பு

  1. கோயிலூர் அ. இராமசாமி பதிப்பு, 1888
"https://tamilar.wiki/index.php?title=குறுந்திரட்டு&oldid=16293" இருந்து மீள்விக்கப்பட்டது