குருவம்மா
Jump to navigation
Jump to search
குருவம்மா | |
---|---|
இயக்கம் | தாமரைசெந்தூர்பாண்டி |
நடிப்பு | லிவிங்க்ஸ்டன் தேவயானி |
வெளியீடு | 2002 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
குருவம்மா 2002 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். தேவயானி, லிவிங்க்ஸ்டன் நடித்த இப்படத்தை தாமரைசெந்தூர்பாண்டி இயக்கினார். இத்திரைப்படம், 2002 ஆண்டிற்கான பெண்களை சிறப்பாக சித்தரிக்கும் திரைப்படத்திற்கான தமிழக அரசு திரைப்பட விருதினைப் பெற்றது[1].
மேற்கோள்கள்
- ↑ "Tamil Nadu announces film awards for three years". indiaglitz.com. Archived from the original on 2004-10-24. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.