குரலற்றோரின் மனித உரிமைகளுக்கான ஆசுத்திரேலியர்கள்
Jump to navigation
Jump to search
குரலற்றோரின் மனித உரிமைகளுக்கான ஆசுத்திரேலியர்கள் (Australians for Human Rights of the Voiceless) என்பது ஒரு ஆஸ்திரேலிய மனித உரிமைகள் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு ஈழத்தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை பற்றி கவனம் எடுக்கிறது. பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்கள் பற்றிய தகவல்களை ஆவணப்படுத்துவதை ஒரு முதன்மைப் பணியாகக் கொண்டுள்ளது.
வெளி இணைப்புகள்
- http://voicelesswatch.com/ பரணிடப்பட்டது 2008-10-13 at the வந்தவழி இயந்திரம்