குத்துவரிசை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
குத்துவரிசை செய்துகாட்டல்

குத்துவரிசை ஒரு தமிழர் தற்காப்புக் கலை. இது தமிழ்நாட்டிலும், தமீழீழத்திலும் பயிலப்படுகிறது. உடல் உறுப்புகள் அனைத்தையும் இந்த கலை ஈடுபடுத்துகிறது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=குத்துவரிசை&oldid=332817" இலிருந்து மீள்விக்கப்பட்டது