கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்

இலங்கை, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஊர்கள், மற்றும் நகரங்களின் பட்டியல் இங்கு இடப்படுகிறது.

  1. அக்கராயன்குளம்
  2. அம்பாள்குளம்
  3. அறிவியல் நகர்
  4. அல்லிப்பளை
  5. ஆலங்கேணி
  6. ஆனந்தபுரம்
  7. ஆனையிறவு
  8. ஆனைவிழுந்தான்குளம்
  9. இயக்கச்சி
  10. இராமநாதபுரம்
  11. உதயநகர்
  12. உமையாள்புரம்
  13. உருத்திரபுரம்
  14. ஊர்வணிகன்பற்று
  15. ஊரியான்
  16. எழுதுமட்டுவாள்
  17. கண்டாவளை
  18. கண்ணகிபுரம்
  19. கணேசபுரம்
  20. கல்முனை
  21. கல்மடுநகர்
  22. கௌதாரிமுனை
  23. கனகபுரம்
  24. கிராஞ்சி
  25. கிளாலி
  26. கிளிநொச்சி
  27. குஞ்சுக்குளம்
  28. குமரபுரம்
  29. குமாரசாமிபுரம்
  30. கோணாவில்
  31. கோரக்கன்கட்டு
  32. கோவில்வயல்
  33. சங்குப்பிட்டி
  34. சுன்னாவில்
  35. செட்டியார் குறிச்சி
  36. செம்மண்குண்டு
  37. சோரன்பற்று
  38. தட்டுவன்கொட்டி
  39. தர்மக்கேணி
  40. தருமபுரம்
  41. திருநகர்
  42. திருவையாறு
  43. நல்லூர்
  44. நாகதேவன்துறை
  45. நாச்சியன்குடா
  46. நாவலடி
  47. பச்சிலைப்பள்ளி
  48. பரந்தன்
  49. பல்லவராயன்கட்டு
  50. பளை
  51. பன்னங்கண்டி
  52. பாரதிபுரம்
  53. பாலாவி
  54. பிள்ளையார்காடு
  55. புதுமுறிப்பு
  56. புலோப்பளை
  57. புளியம்பொக்கணை
  58. புன்னைநீராவி
  59. பூநகரி
  60. பெரியபரந்தன்
  61. பேய்முனை
  62. பொன்னாவெளி
  63. மட்டுவில்நாடு
  64. மணியன்குளம்
  65. மருதநகர்
  66. மாசார்
  67. முகமாலை
  68. முரசுமோட்டை
  69. முழங்காவில்
  70. வட்டக்கச்சி
  71. வலைப்பாடு
  72. வன்னேரிக்குளம்
  73. வெட்டுக்காடு
  74. வேரவில்
  75. ஜெயந்தி நகர்
  76. ஸ்கந்தபுரம்
  77. கிருஷ்ணபுரம்
  78. மலையாளபுரம்
  79. பொன்னகர்
  80. தொண்டமான் நகர்
  81. மாயவனூர்
  82. முட்கொம்பன்
  83. ஆரோக்கியபுரம்
  84. முறிப்பு
  85. மயில்வாகனபுரம்     
  86. பரவிப்பாஞ்சான்
  87. வள்ளுவர் நகர்
இலங்கையிலுள்ள 25 மாவட்டப் பிரிவுகள். கிளிநொச்சி மாவட்டம் செந்நிறத்தில் காட்டப்பட்டுள்ளது

தீவுப்பகுதிகள்

  1. வடக்கு இரணைதீவு
  2. தெற்கு இரணைதீவு
  3. எருமைத்தீவு
  4. காக்கேரதீவு
  5. காக்கைதீவு
  6. பாலைதீவு

இவற்றையும் பார்க்கவும்