சங்குப்பிட்டி
Jump to navigation
Jump to search
சங்குப்பிட்டி Sangupiddy | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°32′N 80°11′E / 9.533°N 80.183°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | பூநகரி |
சங்குப்பிட்டி என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது பூநகரிக்கு வடக்கே சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டைத் தலைநிலத்துடன் இணைக்கும் சங்குப்பிட்டிப் பாலத்தின் தெற்கு எல்லையாக இது அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". http://www.statistics.gov.lk/ref/Riskmaps/Kilinochchi. பார்த்த நாள்: 26 டிசம்பர் 2023.