கௌதாரிமுனை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கௌதாரிமுனை
Kowtharimunai
கிராமம்
கௌதாரிமுனை is located in Northern Province
கௌதாரிமுனை
கௌதாரிமுனை
இலங்கை, வட மாகாணத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°35′N 80°5′E / 9.583°N 80.083°E / 9.583; 80.083
நாடு இலங்கை
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்கிளிநொச்சி
பிரதேச செயலர் பிரிவுபூநகரி

கௌதாரிமுனை என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது பூநகரிக்குத் வடமேற்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. கௌதாரிமுனை மூன்று பக்கங்களும் கடலால் சூழப்பட்ட ஒரு ஒடுங்கிய நிலப்பரப்பாகும்.

சிறப்பு

கௌதாரிமுனை 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரதேசம் ஆகும்.[2] இவ்வூரில் வாழ்ந்த மக்கள் பல நூற்றாண்டுகளாக அயல் நாடுகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தனர்.[2] இங்குள்ள வெள்ளை மணல் மேடுகளே கடல் நீர் உள்லே வராமல் பாதுகாக்கின்றன.[3]

இங்குள்ள பாடசாலைகள்

  • கௌதாரிமுனை அரசுத் தமிழ்க் கலவன் பாடசாலை

இங்குள்ள கோவில்கள்

  • கௌதாரிமுனை விநாயகர் ஆலயம்[2]
  • கௌதாரிமுனை பட்டிவைரவர் கோயில்

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 4". பார்க்கப்பட்ட நாள் 26 டிசம்பர் 2023. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. 2.0 2.1 2.2 கௌதாரிமுனை சொல்லும் கதை!, பதிவு, 28 திசம்பர் 2021
  3. கௌதாரிமுனை காப்பாற்றப்படுமா?

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கௌதாரிமுனை&oldid=38972" இருந்து மீள்விக்கப்பட்டது