கில்கித்
Jump to navigation
Jump to search
கில்ஜித் Gilgit | |
|---|---|
நகரம் | |
| Location of கில்ஜித் Gilgit | |
| நாடு | |
| அரசு | வடக்கு நிலங்கள் |
| பிரிவு | கில்கித் |
| மாவட்டம் | கில்கித் மாவட்டம் |
| ஏற்றம் | 1,500 m (4,900 ft) |
| மக்கள்தொகை (1998) | |
| • மொத்தம் | 2,16,760 |
| நேர வலயம் | ஒசநே+5:30 (பாக்கித்தான் சீர்நேரம்) |
| • கோடை (பசேநே) | +5 |
| அஞ்சல் குறியீடு | 15100 |
கில்ஜித் (Gilgit, உருது, சினா: گلگت) என்பது பாக்கித்தானின் வடக்கு நிலங்கள் பிரதேசத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கில்ஜித் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். 4,900 அடி உயரத்தில் அமைந்த இந்நகரம் கராக்கொரம் மலைத்தொடரின் எல்லையில் அமைந்துள்ளது. இது பல்திஸ்தானுக்கு வடக்கில் உள்ளது.