கிருஷ்ணமூர்த்தி சந்தானம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கிருஷ்ணமூர்த்தி சந்தானம்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கிருஷ்ணமூர்த்தி சந்தானம்
பிறந்தஇடம் தமிழ்நாடு, இந்தியா
பணி அணு விஞ்ஞானி
அறியப்படுவது சக்தி நடவடிக்கை
குறிப்பிடத்தக்க விருதுகள்

கிருஷ்ணமூர்த்தி சந்தானம் (Krishnamurthy Santhanam) ஒரு இந்திய அணு விஞ்ஞானியும் மற்றும் போக்ரான் -2 இன் சோதனைகளின் போது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கள இயக்குநராகப் பணியாற்றியவரும் ஆவார்.[1] அனில் ககோட்கர்[2] மற்றும் ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் [3] 1998 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட போக்ரான் அணுகுண்டு சோதனையின் வெற்றியைப் பற்றிய மாற்றுக்கருத்தினைக் கொண்டிருந்திருப்பினும் அது ஒரு முழுமையான வெற்றியல்ல என்று 2009 ஆம் ஆண்டில் வெளியுலகிற்கு அறிவித்த போது செய்திகளில் இடம் பெற்றார்.[4] சந்தானத்தின் அறிக்கையை இந்திய அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் பி.கே.அயங்கார் ஒப்புதல் அளித்துள்ளார்.[5]

சந்தானம் ஐக்கிய நாடுகள் சபை: பன்முகத்தன்மை மற்றும் சர்வதேச பாதுகாப்பு, [6] இந்தியா மற்றும் மத்திய ஆசியா: பொது நலனை மேம்படுத்துதல்[7]மற்றும் ஆசிய பாதுகாப்பும் சீனாவும் 2000-2010 ஆகிய மூன்று புத்தகங்களின் ஆசிரியராகவும், பல கட்டுரைகளின் ஆசிரியராகவும் உள்ளார். [8][9][10][11] இந்திய அரசு அவருக்கு 1999 ஆம் ஆண்டில் மூன்றாவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்ம பூசண் விருதை வழங்கியது.[12]

மேற்கோள்கள்

  1. "The Myth Bomber". October 5, 2009. https://www.outlookindia.com/magazine/story/the-myth-bomber/262027. 
  2. "Ex-DRDO scientist calls Kakodkar 'a liar' - Indian Express" (in en-gb). December 14, 2009. http://archive.indianexpress.com/news/exdrdo-scientist-calls-kakodkar-a-liar/553979/. 
  3. "Why Santhanam said Pokharan II was not a success". August 28, 2009. http://news.rediff.com/interview/2009/aug/28/why-santhanam-said-pokharan-ii-was-not-a-success.htm. 
  4. "Pokhran II not fully successful: Scientist - Times of India". August 27, 2009. https://timesofindia.indiatimes.com/india/Pokhran-II-not-fully-successful-Scientist/articleshow/4938610.cms. 
  5. "AEC ex-chief backs Santhanam on Pokhran-II" (in en-IN). 2009-09-25. http://www.thehindu.com/sci-tech/science/AEC-ex-chief-backs-Santhanam-on-Pokhran-II/article16883345.ece. 
  6. United Nations : multilateralism and international security. Delhi: Shipa. 2005. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8175412248. இணையக் கணினி நூலக மையம்:60819230. https://archive.org/details/isbn_9788175412248. 
  7. India and Central Asia : advancing the common interest. New Delhi: Institute for Defence Studies and Analyses. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8188342273. இணையக் கணினி நூலக மையம்:56367686. 
  8. Asian security and China, 2000-2010. New Delhi: Institute for Defence Studies and Analyses. 2004. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-8175411678. இணையக் கணினி நூலக மையம்:55119893. 
  9. Capone, Louis A.; Prasad, Sheo S.; Huntress, Wesley T.; Whitten, Robert C.; Dubach, John; Santhanam, Krishnamurthy (1981). "Formation of organic molecules on Titan" (in En). Nature 293 (5827): 45–46. doi:10.1038/293045a0. 
  10. Capone, Louis A.; Dubach, John; Whitten, Robert C.; Prasad, Sheo S.; Santhanam, Krishnamurthy (1980-10-01). "Cosmic ray synthesis of organic molecules in Titan's atmosphere" (in en). Icarus 44: 72–84. doi:10.1016/0019-1035(80)90056-1. 
  11. "Rapid calculation of radiative heating rates and photodissociation rates in inhomogeneous multiple scattering atmospheres" (in en-US). https://www.scopus.com/record/display.uri?eid=2-s2.0-0024839546&origin=inward&txGid=d49eae86fded67968ea80596c35b6888. 
  12. "Padma Awards". Government of India. 2018-05-17 இம் மூலத்தில் இருந்து 2018-10-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181015000149/http://www.dashboard-padmaawards.gov.in/.