கார்லோ கேசுவால்தோ
Jump to navigation
Jump to search
கார்லோ கேசுவால்தோ | |
|---|---|
| பிறப்பு | 8 மார்ச் 1566,வேநோசா |
| இறப்பு | 8 செப்டெம்பர் 1613, (அகவை 47),Gesualdo |
| நினைவகங்கள் | Gesù Nuovo |
| இருப்பிடம் | House of Gesualdo |
| பணி | இசையமைப்பாளர், lutenist |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | See list of compositions by Carlo Gesualdo |
| வாழ்க்கைத் துணை | Maria d'Avalos, Leonora d'Este |
| பிள்ளைகள் | Alfonsino Gesualdo |
கார்லோ கேசுவால்தோ (இத்தாலியம்:Carlo Gesualdo) அல்லது கேசுவால்தோ தா வேநோசா (மார்ச்சு 8, 1566 - செப்தம்பர் 8, 1613) என்பவர் வேநோசாவின் இளவரசன் ஆவார். இவர் இத்தாலிய மறுமலர்ச்சி காலத்தில் ஒரு புகழ்பெற்ற இசையமைப்பாளராகவும் திகழ்ந்தவர்.