காகபுருடர் காவியம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

காகபுருடர் காவியம் என்னும் நூல் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காகபுருடர் என்பவரால் இயற்றப்பட்டது. இதில் காப்புச்செய்யுள் ஒன்றும், 33 நூல் செய்யுள்களும் எண்சீர்விருத்தங்களாக உள்ளன.

அவற்றுள் சில பகுதிகள்:

1

கேளப்பா சிவமோடி அண்டம் பாயும்

கிருபையாய் அண்டமது திரும்பிப் பாயும் - 23
2

சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போலத்

திரும்பினது போலாச்சு யுகங்கள் தோறும் - 9
3

தண்ணிதண்ணி என்றலைந்தால் தாகம் போமோ

சாத்திரத்தி லேபுரட்டித் தள்ளி ஏறே - 1

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம், 2005
  • சித்தர் பாடல்கள், பிரேமா பிரசுரம், 1959, ஆறாம் பதிப்பு 1987
"https://tamilar.wiki/index.php?title=காகபுருடர்_காவியம்&oldid=17191" இருந்து மீள்விக்கப்பட்டது