கலைமுரசு (சிற்றிதழ்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கலைமுரசு கிழக்கு இலங்கை சம்மாந்துறையிலிருந்து 1961ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர்

  • அமானுல்லா

உள்ளடக்கம்

இவ்விதழில் ஆய்வுக்கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், அறிவியல் கருத்துகள், வினாவிடை பகுதிகள், குறுக்கெழுத்துப் போட்டி, வாசகர் கருத்துகள் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://tamilar.wiki/index.php?title=கலைமுரசு_(சிற்றிதழ்)&oldid=14716" இருந்து மீள்விக்கப்பட்டது