கம்பன் கழகம், பிரான்சு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கம்பன் கழகம் - பிரான்சு பிரான்சு நாட்டில் இயங்கி வரும் ஒரு தமிழ் இலக்கிய அமைப்பாகும். தமிழ் மொழி, இலக்கியம் தொடர்பாக பல நிகழ்வுகளை இது ஒழுங்கமைத்து உள்ளது. இதில் பல தனித்தமிழ் ஆர்வலர்கள் உள்ளார்கள்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கம்பன்_கழகம்,_பிரான்சு&oldid=26360" இருந்து மீள்விக்கப்பட்டது