கந்தி பாடல்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கந்தி பாடல்கள் கந்தி எனும் கந்தியாரால் பாடப்பெற்றவை.

கந்தியார் என்போர் சமணப் பெண் துறவிகள்.

சீவகசிந்தாமணி என்னும் நூலில் கந்தி பாடல்கள் இடைச்செருகலாக உள்ளன.
கந்தியாரால் பாடப்பட்டவையாதலால் இவை கந்தி பாடல்கள் என்று வழங்கப்படுகின்றன.

கருவிநூல்

  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, முதல் பாகம், 2005
  • மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
"https://tamilar.wiki/index.php?title=கந்தி_பாடல்கள்&oldid=17181" இருந்து மீள்விக்கப்பட்டது