கண் பேசும் வார்த்தைகள்
Jump to navigation
Jump to search
கண் பேசும் வார்த்தைகள் | |
---|---|
இயக்கம் | ஆர். பாலாஜி |
தயாரிப்பு | ஆர். சரவணக் குமார் |
கதை | ஆர். சரவணக்குமார் |
இசை | சமந்த் |
நடிப்பு | செந்தில் குமார் இனியா (நடிகை) லிவிங்ஸ்டன் |
ஒளிப்பதிவு | நாககிருஷ்ணன் |
கலையகம் | பாலாஜி சினி கிரியேசன்ஸ் |
வெளியீடு | மார்ச்சு 22, 2013 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண் பேசும் வார்த்தைகள் 2013ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை ஆர். பாலாஜி எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் செந்தில் குமார், இனியா ஆகியோர் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
- செந்தில் குமார் - மகேஷ்
- இனியா - ஜனனி
- முருகதாஸ் (நடிகர்) - அப்புக்குட்டி
- லிவிங்ஸ்டன்
- இராசேந்திரன்
- ஜாங்கிரி மதுமிதா - நிம்மி
ஆதாரங்கள்
- ↑ "சினிமாவில் 'மிர்ச்சி' செந்தில்- ஜோடி இனியா!". One India. பார்க்கப்பட்ட நாள் 6 April 2013.[தொடர்பிழந்த இணைப்பு]