கண்மணி குணசேகரன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கண்மணி குணசேகரன்
கண்மணி குணசேகரன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
கண்மணி குணசேகரன்
பிறந்தஇடம் பாலக்கொல்லை, விருத்தாசலம் வட்டம், தமிழ் நாடு, இந்தியா
பணி நாவலாசிரியர்
தேசியம் இந்தியா இந்தியர்

கண்மணி குணசேகரன் (பிறப்பு: 1971) ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் குணசேகரன். விருத்தாச்சலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் “தலைமுறைக் கேடயம்”, “காலடியில் குவியும் நிழல் வேளை” எனும் கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைகள் மற்றும் புதினங்களையும் எழுதியுள்ளார்.[1] 2007 ஆம் ஆண்டிற்கான சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “நடுநாட்டுச் சொல்லகராதி”[2] எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

படைப்புகள்

  • அஞ்சலை
  • நெடுஞ்சாலை
  • கோரை
  • வந்தாரங்குடி
  • பூரணி பொற்கலை
  • ஆதண்டார் கோயில் குதிரை
  • தலைமுறைக் கோபம்
  • கிக்குலிஞ்சான்
  • மூன்றாம் நாள் பெண்
  • சமாதானக் கறி
  • உயிர்த்தண்ணீர்
  • நடுநாட்டுச் சொல்லகராதி
  • வெள்ளெருக்கு
  • காலிறங்கிப் பெய்யுமொரு கனமழை
  • வாடாமல்லொ
  • சிற்றகலில் தொற்றிய தீத்துளி
  • காட்டின் பாடல்
  • மிளிர் கொன்றை
  • காலடியில் குவியும் நிழல்வேளை
  • உத்திமாக்குளம்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=கண்மணி_குணசேகரன்&oldid=3696" இருந்து மீள்விக்கப்பட்டது