கண்ணாடிப் பூக்கள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கண்ணாடிப் பூக்கள்
இயக்கம்கே. சாஜகான்
கதைபாபி-சஞ்சை
இசைஎஸ். ஏ. ராஜ்குமார்
நடிப்புரா. பார்த்திபன்
காவேரி
சரத் பாபு
ஆனந்த் ராஜ்
நிழல்கள் ரவி
வெளியீடு2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணாடிப் பூக்கள் என்பது 2005ல் வெளியான தமிழ்த் திரைப்படமாகும். இதனை சாஜகான் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் ரா. பார்த்திபன், காவேரி, சரத் பாபு, ஆனந்த் ராஜ், நிழல்கள் ரவி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1][2][3]

கதாப்பாத்திரம்

விருதுகள்

மேற்கோள்கள்

  1. "Femme-fatale Parthiban". Behindwoods. 3 February 2005. Archived from the original on 2 April 2019. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.
  2. "Kannadi Pookal Review". IndiaGlitz. 17 February 2005. Archived from the original on 26 March 2023. பார்க்கப்பட்ட நாள் 26 March 2023.
  3. "Kannadi Pookkal". BizHat.com. Archived from the original on 2 April 2019. பார்க்கப்பட்ட நாள் 2 April 2019.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=கண்ணாடிப்_பூக்கள்&oldid=31760" இருந்து மீள்விக்கப்பட்டது