கடவுளைக் கண்டேன்
Jump to navigation
Jump to search
கடவுளைக் கண்டேன் | |
---|---|
இயக்கம் | ஏ. எஸ். ஏ. சாமி |
தயாரிப்பு | கே. ஆர். பாலன் |
கதை | சொர்ணம் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எம். ஆர். ராதா கல்யாண்குமார் சௌகார் ஜானகி தேவிகா |
கலையகம் | பாலன் பிக்சர்ஸ் |
வெளியீடு | 1963 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கடவுளைக் கண்டேன் 1963 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. எஸ். ஏ. சாமி இயக்கிய இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, கல்யாண்குமார், சௌகார் ஜானகி, தேவிகா, ஆர். முத்துராமன், நாகேஷ், ஜே. பி. சந்திரபாபு, சுகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2][3]
பாடல்கள்
திரைப்படத்துக்கு இசையமைத்தவர் கே. வி. மகாதேவன். பாடல்களை யாத்தவர் கண்ணதாசன்.
"பொய் சொன்னாரே, பொய் சொன்னாரே" என்ற பாடல் இசைத்தட்டில் மட்டும் வெளிவந்தது.[3]
எண். | பாடல் | பாடகர்/கள் | கால அளவு |
---|---|---|---|
1 | உங்கள் கைகள் உயரட்டும் | பி. பி. ஸ்ரீநிவாஸ் & ஜே. பி. சந்திரபாபு | |
2 | தீபத்தை வைத்துக்கொண்டு | பி. சுசீலா | 04:13 |
3 | விடிய விடிய பேசினாலும் | டி. எம். சௌந்தரராஜன் & பி. சுசீலா | 03:27 |
4 | அண்ணா அண்ணா சுகம் தானா | பி. சுசீலா & கே. ஜமுனாராணி | |
5 | கொஞ்சம் சிந்திக்கணும் | ஜே. பி. சந்திரபாபு & எல். ஆர். ஈஸ்வரி | 03:31 |
6 | கடவுள் எங்கே கடவுள் எங்கே | கே. ஜமுனாராணி & எல். ஆர். ஈஸ்வரி | |
7 | 'பொய் சொன்னாரே பொய் சொன்னாரே | பி. பி. ஸ்ரீநிவாஸ் | 03:26 |
மேற்கோள்கள்
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2017-11-21 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20171121062603/http://www.lakshmansruthi.com/cineprofiles/1963.asp. பார்த்த நாள்: 2022-04-15.
- ↑ "Kadavulai Kanden Tamil Movie". spicyonion.com. https://spicyonion.com/movie/kadavulai-kanden/.
- ↑ 3.0 3.1 கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 110.