கசாவத்தை ஆலிம்
Jump to navigation
Jump to search
சங்கைக்குரிய கசாவத்தை ஆலிம் அப்பா புலவர் | |
---|---|
பட்டம் | ஷைகுல் உலமா |
பிறப்பு | முஹம்மத் லெப்பை ஆலிம் இப்னு செய்க் அஹ்மத்[1] 1815 அக்குரணை, இலங்கை |
இறப்பு | 1898 அக்குரணை, இலங்கை |
வேறு பெயர்கள் | கசாவத்தை முஹம்மத் லெப்பை ஆலிம் |
தேசியம் | இலங்கையர் |
இனம் | இலங்கை முஸ்லிம் |
காலம் | 19-ஆம் நூற்றாண்டு, நவீன காலம் |
பிராந்தியம் | இலங்கை |
பணி | அறிஞர், புத்தக ஆசிரியர், சூபி மகான், கவிஞர் |
மதப்பிரிவு | அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத் (சூஃபி) |
சட்டநெறி | ஷாஃபி மத்ஹப் |
சமய நம்பிக்கை | அஷ்அரி |
முதன்மை ஆர்வம் | அரபு, அர்வி (அரபு-தமிழ்), தமிழ், அகீதா, ஃபிக்ஹ், தஃப்ஸீர், சூஃபியம் |
சூபித்துவம் order]] | காதிரிய்யா |
குரு | காயல்பட்டிணம் தைக்கா ஸாஹிப் வலி (ரஹ்) |
செல்வாக்கு செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
கசாவத்தை ஆலிம் அப்பா (1815-1898 AD) , (Kashawatta Alim Appa), இருபதாம் நுாற்றாண்டில் இலங்கையில் வாழ்ந்த மார்க்க அறிஞரும், சூபி மகானும், எழுத்தாளரும், கவிஞரும் ஆவார். இவர் இலங்கை முஸ்லிம்களின் சமய, கல்வி மற்றும் சமூக மறுமலர்ச்சிக்குப் பங்காற்றிய முக்கியமான ஒருவராக அறியப்படுகின்றார்.
மேற்கோள்கள்
- ↑ Shuayb Alim, Dr. Tayka (1993). Arabic, Arwi, and Persian in Sarandib and Tamil Nadu (1st Edition ). Chennai: Imamul Aroos Trust. பக். 45. https://openlibrary.org/books/OL1063786M/Arabic_Arwi_and_Persian_in_Sarandib_and_Tamil_Nadu. பார்த்த நாள்: 9 November 2020.