கங்காதர மூர்த்தி
Jump to navigation
Jump to search
| சிவ வடிவங்களில் ஒன்றான | |
| கங்காதர மூர்த்தி | |
| மூர்த்த வகை: | 64 சிவவடிவங்கள் |
| விளக்கம்: | கங்கையைச் சடைமுடியில் தாங்கிய சிவ வடிவம் |
| இடம்: | கைலாயம் |
| வாகனம்: | நந்தி தேவர் |
கங்காதர மூர்த்தி, அறுபத்து மூன்று சிவத் திருமேனிகளுள் ஒன்றாக சைவர்களால் வணங்கப்படும் ஒரு வடிவம். கங்கையின் வெள்ளத்தையும், வேகத்தையும் குறைக்க சிவபெருமான் கங்கையைச் சடைமுடியில் தாங்கிய வடிவமே கங்காதரர் என்று வழங்கப்படுகிறது.[சான்று தேவை]
