ஓ. வெ. விஜயன் இலக்கிய விருது
Jump to navigation
Jump to search
ஓ. வெ. விஜயன் இலக்கிய விருது (O. V. Vijayan Literary Award) அல்லது ஓ. வெ. விஜயன் சாகித்திய புரஸ்காரம் என்பது ஐதராபாத்தில் உள்ள நவீன சம்ஸ்காரிகா கலா கேந்திரம், சிக்கந்தராபாத்தில் தனது கடைசி நாட்களைக் கழித்த மலையாள நாவலாசிரியரும் கேலிச் சித்திர ஓவியருமான ஓ. வே. விஜயனின் நினைவாக நிறுவப்பட்ட விருதாகும். இந்த விருது ₹ 50,001 ரொக்கப் பணமும், கானாயி குஞ்ஞிராமனின் நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த விருது ஒவ்வொரு வருடமும் மலையாள மொழியின் சிறந்த புத்தகத்திற்கு வழங்கப்படுகிறது.[1]
பெற்றவர்கள்
ஆண்டு | விருது பெற்றவர் | புத்தகம் | வகை | Ref. |
---|---|---|---|---|
2011 | சாரா ஜோசப் | ஊரு காவல் | நாவல் | [2] |
2012 | ஜக்காரியா | அல்போன்சம்மையுடே மரணமும் சவசம்ஸ்காரவும் | சிறுகதைத் தொகுப்பு | [3] |
2013 | விஜயலட்சுமி | விஜயலட்சுமியுடே கவிதைகள் | கவிதைத் தொகுப்பு | [4] |
2014 | பி. ராஜீவன் | வாக்குகளும் வசுதுகளும் | கட்டுரைகளின் தொகுப்பு | [5] |
2015 | உஷாகுமாரி | சித்திரபுரதே ஜானகி | நாவல் | [6] |
2016 | சந்திரமதி | ரத்னகரந்தே பர்யா | சிறுகதைகளின் தொகுப்பு | [7] |
2017 | லோபமுத்ரா ஆர். | வைக்கோல்பவ | கவிதைத் தொகுப்பு | [8] |
2018 | சி. எஸ். மீனாட்சி | பூமச்சாபம் - இந்திய பூபதநிர்மானத்தின் விஸ்மயசரித்திரம் | புனைகதை அல்லாதது | [9] |
2019 | கருணாகரன் | யுவவாயிருந்தா ஒன்பது வர்சம் | நாவல் | [10] |
2021 | டி. டி. ராமகிருஷ்ணன் அம்பிகாசுதன் மங்காத் |
மாமா ஆப்பிரிக்கா சின்னமுண்டி |
நாவல் சிறுகதை |
[11] |
2022 | பி. எப். மேத்யூசு வி. எம். தேவதாசு வி.என். நிதின் |
அடியாலபிரேதம் கடினு நடுக்கொரு மரம் சாச்சான் |
நாவல் சிறுகதை இளைஞர்களுக்கான தொகுப்பு |
[12] |
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
- ↑ "A thinker who was far ahead of his time". The Hans India. 12 November 2012. http://www.thehansindia.info/News/Article.asp?category=5&subCategory=1&ContentId=99833.
- ↑ "Award for Sara Joseph". The Hindu. 28 October 2011. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/award-for-sara-joseph/article2575789.ece.
- ↑ "O.V. Vijayan Award for Paul Zachariah". Outlook. 1 November 2012 இம் மூலத்தில் இருந்து 4 நவம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131104111920/http://news.outlookindia.com/items.aspx?artid=779670.
- ↑ "Award for writer Vijayalakshmi". The Hindu. 18 October 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/award-for-writer-vijayalakshmi/article5246682.ece.
- ↑ "O.V. Vijayan Award for B. Rajeevan". Mathrubhumi. 26 October 2014. http://digitalpaper.mathrubhumi.com/362750/Outside-Kerala/26-OCTOBER-2014#page/7/2.
- ↑ "Malayalam writer bags O.V. Vijayan award" இம் மூலத்தில் இருந்து 3 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20161103091003/http://www.thehindu.com/news/cities/Kochi/malayalam-writer-bags-ov-vijayan-award/article7786723.ece.
- ↑ "ഒ വി വിജയന് പുരസ്കാരം ചന്ദ്രമതിക്ക്". Deshabhimani. 23 October 2016. http://www.deshabhimani.com/news/kerala/o-v-vijayan-award/597513.
- ↑ "Malayalam literature lives on". Deccan Chronicle. 12 Nov 2017. https://www.deccanchronicle.com/nation/current-affairs/121117/malayalam-literature-lives-on.html.
- ↑ *"സി.എസ്. മീനാക്ഷിക്ക് ഒ.വി. വിജയൻ സാഹിത്യപുരസ്കാരം". Mathrubhumi. 28 October 2018 இம் மூலத்தில் இருந்து 13 ஏப்ரல் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190413235438/https://www.mathrubhumi.com/print-edition/kerala/thiruvananthapuram-1.3257960.
- "ഒ. വി. വിജയൻ പുരസ്കാരം സി. എസ് മീനാക്ഷിക്ക്". Kerala Kaumudi. 28 October 2018. http://www.keralakaumudi.com/news/kerala/general/o.v-vijayan-award-7655.
- "ഒ. വി. വിജയൻ പുരസ്കാരം സി. എസ് മീനാക്ഷിക്ക്". Malayala Manorama. 28 October 2018. https://www.manoramaonline.com/news/announcements/2018/10/27/06-award.html.
- ↑ "ഒ.വി. വിജയന് സാഹിത്യപുരസ്കാരം കരുണാകരന്". DC Books. 26 October 2019. https://www.dcbooks.com/o-v-vijayan-literary-award-for-karunakaran.html.
- ↑ https://english.mathrubhumi.com/features/books/literature-awards-1.6204575
- ↑ https://www.thehindu.com/news/national/kerala/ov-vijayan-awards-for-mathews-devadas-nidhin/article66463747.ece