ஓரான்வழித் திருமுடி அடைவு கலியன் அருள்பாடு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஓரான்வழித் திருமுடி அடைவு கலியன் அருள்பாடு ஒரு கட்டுரை நூல்.

கலியன் என்னும் திருமங்கையாழ்வார் திருவரங்கத்தில் திருவாய்மொழியைப் போற்றும் திருவிழா ஒன்றைத் தானே முன்னின்று நடத்தினார். இந்தத் திருவிழாவுக்கு ‘ஓரான்வழித் திருமுடி அடைவு’ என்று பெயர். இந்த நிகழ்ச்சியைக் கூறும் கட்டுரை இந்த நூல். இதை எழுதியவர் பெரியவாச்சான் பிள்ளை. இந்த நூலின் காலம் 13ஆம் நூற்றாண்டு.

கருவிநூல்