ஓடக்குழல் விருது

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஓடக்குழல் விருது (Odakkuzhal Award)(புல்லாங்குழல் விருது ) என்பது ஒவ்வொரு ஆண்டும் மலையாள மொழியில் குறிப்பிட்ட சிறந்த படைப்புக்காக எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் இந்திய இலக்கிய விருது ஆகும். இந்த விருதினை 1969ஆம் ஆண்டு கவிஞர் ஜி. சங்கரா குருப் தான் பெற்ற ஞானபீட விருதை நினைவுகூரும் வகையில் நிறுவினார்.

விருது பெற்றவர்கள்

ஆண்டு விருது பெற்றவர் பணி மேற்கோள்
1969 வெண்ணிக்குளம் கோபால குறுப்பு துளசிதாச ராமாயணம் (மலையாள மொழிபெயர்ப்பு)
1970 ஒ. வே. விஜயன் கசாக்கிண்டே இதிகாசம்
1971 வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனன் விடா
1972 என். கிருஷ்ண பிள்ளை திரஞ்செடுத பிரபந்தங்கள்
1973 அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி நிமிஷா க்ஷேத்திரம்

மரணம் துர்பலம்

1974 கே.சுரேந்திரன் வி.கே.கோவிந்தன் நாயுருடே கிருத்திகள்
1975 வி.கே.கோவிந்தன் நாயர் வி.கே.கோவிந்தன் நாயுருடே கிருத்திகள்
1976 நலன்கள் கிருஷ்ண பிள்ளை கிருஷ்ண துளசி
1977 லலிதாம்பிகா அந்தர்ஜனம் அக்னிசாக்ஷி
1978 கைனிகார குமார பிள்ளை நாடகீயம்
1979 எம். லீலாவதி வர்ணராஜி
1980 பு. பாஸ்கரன் ஒட்டக்கம்பியுள்ள தம்புரு
1981 விலாசினி அவகாசிகள்
1982 சுகதகுமாரி அம்பலமணி
1983 விஷ்ணுநாராயணன் நம்பூதிரி முகமேவிதே
1984 ஜி.குமார பிள்ளை சப்தசுவரம்
1985 என். என். காக்காடு சபலமீ யாத்ரா
1986 கடவநாடு குட்டிகிருஷ்ணன் காளிமுட்டம்
1987 இயூசூப் அலி கேச்சேரி கெச்சேரி புழா
1988 ஒளப்பமண்ணா நிழலன
1989 எம்.பி.சங்குன்னி நாயர் சத்திரவும் சாமரவும்
1990 ஓ. என். வி. குறுப்பு மிரிகயா
1991 பி.நாராயண குருப் நிஷாகந்தி
1992 திக்கோடியன் அரங்கு கனத்த நாடன்
1993 எம். டி. வாசுதேவன் நாயர் வானபிரஸ்தம்
1994 என். எஸ். மாதவன் ககிடா
1996 ஆனந்த் கோவர்தனந்தே யாத்திரைகள்
1997 எம். பி. வீரேந்திர குமார் ஆத்மவிளக்கொரு தீர்த்தயாத்திரை
1998 ஆஷா மேனன் பரக கோஷங்கள்
1999 சந்திரமதி ரெயின் டீர்
2000 சச்சிதானந்தம் திறஞ்செடுத்த கவிதைகள்
2001 அய்யப்ப பணிக்கர் ஐயப்ப பணிக்கர் கவிதைகள் [1]
2002 முண்டூர் கிருஷ்ணன்குட்டி என்னே வெருதே விட்டாலும்
2003 சக்கரியா திரஞ்செடுத கதைகள் [2]
2004 பி.சுரேந்திரன் சைனீசு மார்க்கெட்டு [3]
2005 நெரளத்து சுரேந்திரன்
பத்மநாபன் நாயர்
நாட்யாசார்யந்தே ஜீவிதமுத்ராக்கள்
2006 சி. ராதாகிருஷ்ணன் தீக்கடல் கடஞ்சு திருமதுரம்
2007 என். கே. தேசம் முத்ரா
2008 கே. ஜி. சங்கரப்பிள்ளை கே.ஜி.எஸ்.கவிதைகள்
2009 சிறீகுமாரன் தம்பி அம்மாக்கு ஒரு தரட்டு
2010 உன்னிகிருஷ்ணன் புதூர் அனுபவங்களுடே நேரெக்கால்
2011 சுபாஷ் சந்திரன் மனுஷ்யனு ஒருமுகம் [4]
2012 சேது மருபிறவி [5]
2013 கே. ஆர். மீரா ஆராச்சார் [6]
2014 ரபீக் அகமது ரபீக் அகமதுவின் கிருதிகள் [7]
2015 எஸ். ஜோசப் சந்திரனோடப்பம் [8]
2016 எம். ஏ. ரகுமான் ஒரே ஜீவனும் விளாப்பெட்டாதானு [9]
2017 அய்மனம் ஜான் அய்மனம் ஜானின் கதைகள் [10]
2018 ஈ. வி. ராமகிருஷ்ணன் மலையாள நாவலின் தேசக்கலங்கள் [11]
2019 என். பிரபாகரன் மாயாமனுஷ்யர் [12]
2021 சாரா ஜோசப் புத்தினி [13]
2022 அம்பிகாசுதன் மாங்காடு பிரணவாயு [14]

மேற்கோள்கள்

  1. "Ayyappa Panickar selected for Odakkuzhal award". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 January 2002 இம் மூலத்தில் இருந்து 26 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130126054142/http://articles.timesofindia.indiatimes.com/2002-01-14/thiruvananthapuram/27125423_1_award-cash-prize-poet. 
  2. "Odakkuzhal Award presented to Zachariah". தி இந்து. 4 February 2004 இம் மூலத்தில் இருந்து 16 பிப்ரவரி 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040216031907/http://www.hindu.com/2004/02/03/stories/2004020311190300.htm. 
  3. "P. Surendran given Odakkuzhal Award". தி இந்து. 3 February 2005 இம் மூலத்தில் இருந்து 12 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080212092556/http://www.hindu.com/2005/02/03/stories/2005020316510300.htm. 
  4. "Subhash Chandran gets Odakkuzhal award". Mathrubhumi. 10 January 2012 இம் மூலத்தில் இருந்து 11 ஜனவரி 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120111114711/http://www.mathrubhumi.com/english/story.php?id=118845. 
  5. "Odakkuzhal Award presented". The Hindu. 3 February 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/odakkuzhal-award-presented/article4374497.ece. 
  6. "ആരാച്ചാര്‍ മലയാളത്തിലെ ഏറ്റവും നല്ല നോവലുകളിലൊന്ന് : ഡോ. എം ലീലാവതി". DC Books. 3 February 2014. Archived from the original on 23 March 2014. பார்க்கப்பட்ட நாள் 23 March 2014.
  7. "റഫീഖ് അഹമ്മദിന് ഓടക്കുഴല്‍ അവാര്‍ഡ്". DC Books. 30 December 2014. Archived from the original on 1 January 2015. பார்க்கப்பட்ட நாள் 1 January 2015.
  8. "Odakuzhal Award presented". The Hindu. 3 February 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/odakuzhal-award-presented/article8186380.ece. 
  9. "Award for short story". The Hindu. 6 January 2017. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/Briefly/article16996447.ece. 
  10. "Aymanam John bags 2017 Odakkuzhal award". Mangalam. 4 January 2018. http://www.mangalam.com/en-news/detail/180540-kerala-aymanam-john-bags-2017-odakkuzhal-award.html. 
  11. "ഡോ. ഇ.വി. രാമകൃഷ്ണന് ഓടക്കുഴല്‍ അവാര്‍ഡ്". Mathrubhumi. 8 January 2019. https://www.mathrubhumi.com/books/news/odakkuzhal-award-for-e-v-ramakrishnan-1.3465246. 
  12. "Conspiracy stopping G Sankara Kurup memorial: Author Leelavathi". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 3 February 2020. https://www.newindianexpress.com/states/kerala/2020/feb/03/conspiracy-stopping-g-sankara-kurup-memorial-author-leelavathi-2098120.html. 
  13. "Sara Joseph wins 'Odakuzhal' award". The New Indian Express. 3 January 2022. https://www.newindianexpress.com/states/kerala/2022/jan/03/sara-joseph-wins-odakuzhal-award-2402642.html. 
  14. "Odakkuzhal Award for Ambikasuthan Mangad". The Hindu. 3 January 2023. https://www.thehindu.com/news/cities/Kochi/odakkuzhal-award-for-ambikasuthan-mangad/article66334067.ece. 
"https://tamilar.wiki/index.php?title=ஓடக்குழல்_விருது&oldid=19350" இருந்து மீள்விக்கப்பட்டது