ஓங்குகோயில் புராணம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஓங்குகோயில் புராணம் என்பது திருப்புத்தூர் சிவபெருமான்மீது பாடப்பட்ட நூல். பாடியவர் திருவம்பலமுடையார் மறைஞான சம்பந்தர்.

  • காலம் 15ஆம் நூற்றாண்டு.

இந்த நூல் கிடைக்கவில்லை.
திருத்தளிநாதர் திருவிளையாடல்களைக் கூறும் இந்த நூலை திருவம்பலமுடையார் மறைஞான சம்பந்தர் அரங்கேற்றினார் எனக் குறிப்பிடும் கல்வெட்டு ஒன்று இந்தக் கோயிலில் உள்ளது.
வெள்ளியம்பலத் தம்பிரான் என்பவர் முத்தி நிச்சயம் என்னும் நூல் எழுதியுள்ளார். அதில் மறைஞான மாலையில் இந்த நூலைப்பற்றிக் குறிப்பிடும் இரண்டு பாடல்கள் உள்ளன.

நூல் கூறும் செய்தி

ஆன்மா
இறைவன்
முத்திநிலை
அனுபவம்

என்பனவற்றின் தன்மையை இந்த நூல் உணர்த்துகின்றது.

கருவிநூல்

"https://tamilar.wiki/index.php?title=ஓங்குகோயில்_புராணம்&oldid=17175" இருந்து மீள்விக்கப்பட்டது