ஒழிவிலொடுக்கம்
Jump to navigation
Jump to search
ஒழிவிலொடுக்கம் [1] என்னும் நூல் கண்ணுடைய வள்ளல் என்பவரால் செய்யப்பட்டது.
- நிலையான பேரின்பம் – என்பது இதன் பொருள்
- காலம் 15ஆம் நூற்றாண்டு.
- 253 வெண்பாக்களைக் கொண்ட ஒரு விரிவான நூல்.
துறவு பூணும் பாங்கினைக் குறிப்பிடுகிறது. விரைவில் பேரின்பப் பேறு பெறும் வழிகளைக் காட்டுகிறது. இதில் வேதாந்தம், சித்தாந்தம் என்னும் பாகுபாடுகள் இல்லை. பிரபஞ்சப் பற்றொழிவு எனப்படும் துறவை,
- கூறிற்று
- யோகக் கழற்றி
- கிரியைக் கழற்றி
என்னும் மூன்று நிலைகளில் இது காட்டுகிறது.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005
அடிக்குறிப்பு
- ↑
பதிப்புகள்
- 1851 இராமலிங்க சுவாமிகள் உரையுடன் கூடிய பதிப்பு
- 1906 அனவரத விநாயகம் பிள்ளை பதிப்பு