ஒற்றப்பாலம்
Jump to navigation
Jump to search
| ஒற்றப்பாலம் (மலையாளம்: ഒറ്റപ്പാലം) | |||||||
| — நகரம் — | |||||||
| ஒற்றப்பாலம் நகரப்பேருந்து நிலையமும் முக்கிய வீதியும் | |||||||
| அமைவிடம் | 10°46′N 76°23′E / 10.77°N 76.38°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | கேரளா | ||||||
| மாவட்டம் | பாலக்காடு | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மக்களவைத் தொகுதி | ஒற்றப்பாலம் (மலையாளம்: ഒറ്റപ്പാലം) | ||||||
| மக்கள் தொகை | 49,230 (2001[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
• 54 மீட்டர்கள் (177 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
குறிப்புகள்
| |||||||
ஒற்றப்பாலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். ஒற்றப்பாலம் வட்டத்தின் தலைநகரும் இதுவே. இவ்வூர் பாரதப்புழா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சொர்ணூர்-பாலக்காடு இருப்புப்பாதை இவ்வூரின் வழியாகச் செல்கிறது. மலையாளமே இங்கு பேசப்படும் முதன்மையான மொழி.
இவ்வூரைச் சேர்ந்த புகழ்பெற்றோர்
- வித்யா பாலன் - நடிகை
- கௌதம் மேனன் - திரைப்பட இயக்குநர்.

