ஆள்கூறுகள்: 10°46′N 76°23′E / 10.77°N 76.38°E / 10.77; 76.38

ஒற்றப்பாலம்

தமிழர்விக்கியிலிருந்து
(ஒட்டப்பாலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
ஒற்றப்பாலம் (மலையாளம்: ഒറ്റപ്പാലം)
—  நகரம்  —
படிமம்:Otp bus stand1.jpg
ஒற்றப்பாலம் நகரப்பேருந்து நிலையமும் முக்கிய வீதியும்
ஒற்றப்பாலம் நகரப்பேருந்து நிலையமும் முக்கிய வீதியும்
ஒற்றப்பாலம் (மலையாளம்: ഒറ്റപ്പാലം)
இருப்பிடம்: ஒற்றப்பாலம் (மலையாளம்: ഒറ്റപ്പാലം)

, கேரளா , இந்தியா

அமைவிடம் 10°46′N 76°23′E / 10.77°N 76.38°E / 10.77; 76.38
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் பாலக்காடு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மக்களவைத் தொகுதி ஒற்றப்பாலம் (மலையாளம்: ഒറ്റപ്പാലം)
மக்கள் தொகை 49,230 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


54 மீட்டர்கள் (177 அடி)

குறியீடுகள்
குறிப்புகள்
  • வெப்ப நிலை: 21.4°C -37 °C

ஒற்றப்பாலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். ஒற்றப்பாலம் வட்டத்தின் தலைநகரும் இதுவே. இவ்வூர் பாரதப்புழா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. சொர்ணூர்-பாலக்காடு இருப்புப்பாதை இவ்வூரின் வழியாகச் செல்கிறது. மலையாளமே இங்கு பேசப்படும் முதன்மையான மொழி.

இவ்வூரைச் சேர்ந்த புகழ்பெற்றோர்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஒற்றப்பாலம்&oldid=305738" இலிருந்து மீள்விக்கப்பட்டது