ஏ. ஆர். ஏ. ஃபரீல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஏ. ஆர். ஏ. ஃபரீல் இலங்கையின் மத்திய மலைநாட்டில் கண்டி மாநகருக்கு அண்மையில் அமைந்துள்ள உடத்தலவின்னை எனும் கிராமத்தைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் இலக்கிய ஆர்வலரும், நவமணி, தினபதி, சிந்தாமணி, மித்திரன் பத்திரிகைகளில் பகுதிநேர ஊடகவியலாளருமாவார். தற்போது வீரகேசரி பத்திரிகையில் பணியாற்றி வருகின்றார்.

உசாத்துணை

  • இலக்கிய இணையம் - பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர் இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழகம் 2011
"https://tamilar.wiki/index.php?title=ஏ._ஆர்._ஏ._ஃபரீல்&oldid=15285" இருந்து மீள்விக்கப்பட்டது