எஸ். பி. ஜனநாதன்
Jump to navigation
Jump to search
எஸ். பி. ஜனநாதன் | |
---|---|
பிறப்பு | [1][2] தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியா | 7 மே 1959
இறப்பு | 14 மார்ச்சு 2021 சென்னை, தமிழ்நாடு, இந்தியா | (அகவை 61)
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 2003-2021 |
எஸ். பி. ஜனநாதன் (S. P. Jananathan) (7 மே 1959 - 14 மார்ச் 2021) இந்திய தமிழ்த் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும் ஆவார். இவருடைய முதல் படமான இயற்கை தேசிய விருதினை வென்றது. இவருடைய படங்கள் சமூக அக்கறை கொண்டனவாக வெளிவந்து புகழ் பெற்றன. இவர் இயக்குநர் சங்கத்தின் பொருளாளராகப் பணியாற்றியவர்.[3][4]புறம்போக்கு என்கிற பொதுவுடமை திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆனார்.
திரைப்படங்கள்
ஆண்டு | படம் | மொழி | வேலை | குறிப்பு | ||
---|---|---|---|---|---|---|
இயக்குனர் | எழுத்தாளர் | தயாரிப்பாளர் | ||||
2003 | இயற்கை | தமிழ் | வெற்றியாளர், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது | |||
2006 | ஈ | தமிழ் | ||||
2009 | பேராண்மை | தமிழ் | ||||
2015 | புறம்போக்கு என்கிற பொதுவுடமை | தமிழ் | ||||
2015 | பூலோகம் | தமிழ் | வசன எழுத்தாளர் | |||
2020 | லாபம் | தமிழ் |
மறைவு
ஜனநாதன் 2021 மார்ச் 14 அன்று சென்னை மருத்துவமனை ஒன்றில் தனது 61-வது அகவையில் காலமானார்.[5]
மேற்கோள்கள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2014-03-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140302093953/http://tamilfilmdirectorsassociation.com/profile.php?sno=745.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2016-04-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160407125320/http://www.iflicks.in/StarPage/Director/SP-Jananathan.
- ↑ "Donation scheme: Film directors’ noble gesture". இந்தியன் எக்சுபிரசு. http://www.newindianexpress.com/entertainment/tamil/article247394.ece.
- ↑ UTV Motion Picture and Binary Pictures to produce 'Purampokku' பரணிடப்பட்டது 2013-10-20 at the வந்தவழி இயந்திரம். யாகூ!. 22 August 2013.
- ↑ சிகிச்சை பலனின்றி இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் மரணம், நியூஸ்18, மார்ச் 14, 2021