எஸ். எம். ஜைனுத்தீன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எஸ். எம். ஜைனுத்தீன்
இயற்பெயர்/
அறியும் பெயர்
எஸ். எம். ஜைனுத்தீன்
பிறந்ததிகதி டிசம்பர் 10, 1941
அறியப்படுவது எழுத்தாளர்

எஸ். எம். ஜைனுத்தீன் (பிறப்பு: டிசம்பர் 10, 1941) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவாரான இவர் பட்டர்வர்த் ஜைனுத்தீன் எனும் புனையப்பெயரில் நன்கறியப்பட்டவர். கல்விச் சேவை அதிகாரியும் கூட.

எழுத்துத் துறை ஈடுபாடு

1955 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கட்டுரைகள், கவிதைகள் எழுதிவருகின்றார். அதிகமாக இஸ்லாமிய நெறிகள் பற்றி எழுதிவரும் ஒரு கவிஞராவார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "இதயத் தாமரை"
  • "கவிஞர்"
  • "மாமறை வந்த மாதம்"
  • "செந்தமிழ்த் தேனீ"
  • "பலராமையாவின் சுற்றுலா"

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=எஸ்._எம்._ஜைனுத்தீன்&oldid=6147" இருந்து மீள்விக்கப்பட்டது