எரிக் டான்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
எரிக் டான்
பிறப்புநவம்பர் 9, 1972 (1972 -11-09) (அகவை 53)
சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1991 – அறிமுகம்
வாழ்க்கைத்
துணை
ரெபேக்கா கய்ஹீர்ட் (2004)
பிள்ளைகள்2

எரிக் டான் (Eric Dan, பிறப்பு: நவம்பர் 9, 1972) ஒரு அமெரிக்க நடிகர். இவர் 1991ஆம் ஆண்டு சாவெட் பய் த பேல் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் நடிப்புத் துறைக்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து ரோசியேன், லாஸ் வேகாஸ், பிரைவேட் பிராக்டிஸ், த லாஸ்ட் சிப் உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களிலும் மற்றும் சோல் கூட், பீஸ்ட், வெட்டிங் வார்ஸ், மார்லே & மி உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=எரிக்_டான்&oldid=298760" இலிருந்து மீள்விக்கப்பட்டது