எம். பிச்சை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
மு. பிச்சை
சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம்
பதவியில்
1980–1984
முன்னையவர்எம். ஜி. இராமச்சந்திரன்
தொகுதிஅருப்புக்கோட்டை
பதவியில்
1985–1986
பின்னவர்பஞ்சவர்ணம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஆகத்து 1938
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிஅஇஅதிமுக
வாழிடம்நரிக்குடி, திருச்சுழி, விருதுநகர் மாவட்டம்
தொழில்விவசாயி

மு. பிச்சை (M. Pitchai) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.   1980 மற்றும் 1984-ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்து  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. 1980 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. 1984 Tamil Nadu Election Results, Election Commission of India
  3. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை “யார் - எவர்” 1985. சென்னை: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகம். திசம்பர் 1985. p. 522-524.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=எம்._பிச்சை&oldid=298381" இலிருந்து மீள்விக்கப்பட்டது