எம். ஏ. நுஃமான்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எம். ஏ. நுஃமான்
எம். ஏ. நுஃமான்
இயற்பெயர்/
அறியும் பெயர்
எம். ஏ. நுஃமான்
பிறந்ததிகதி 10 ஆகத்து 1944 (1944-08-10) (அகவை 80)
தேசியம் இலங்கை
அறியப்படுவது பேராசிரியா்,ஈழத்து எழுத்தாளர்

எம். ஏ. நுஃமான் (பிறப்பு:10 ஆகத்து 1944) ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.

இவரது நூல்கள்

  • அழியா நிழல்கள்
  • தாத்தாமாரும் பேரர்களும்
  • அடிப்படைத் தமிழ் இலக்கணம்
  • ஆரம்ப இடைநிலை வகுப்புகளில் தமிழ் மொழி கற்பித்தல்
  • இருபதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் இலக்கியம்
  • திறனாய்வுக் கட்டுரைகள்
  • பதினொரு ஈழத்துக் கவிஞர்கள்
  • பலஸ்தீனக் கவிதைகள்
  • பாரதியின் மொழிச் சிந்தனைகள்: ஒரு மொழியியல் நோக்கு
  • மழை நாட்கள் வரும்
  • மொழியும் இலக்கியமும்

வெளி இணைப்புகள்

Noolagam logo.jpg
தளத்தில்
நூலகம்:எழுத்தாளர் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://tamilar.wiki/index.php?title=எம்._ஏ._நுஃமான்&oldid=15262" இருந்து மீள்விக்கப்பட்டது