எப்என் பி90
Jump to navigation
Jump to search
| பி90 | |
|---|---|
பி90 எல்வி / ஐஆர் மாதிரி | |
| வகை | தனிப்பட்ட பாதுகாப்பு ஆயுதம் |
| அமைக்கப்பட்ட நாடு | பெல்ஜியம் |
| பயன்பாடு வரலாறு | |
| பயன்பாட்டுக்கு வந்தது | 1991–தற்போது |
| பயன் படுத்தியவர் | பல |
| போர்கள் | |
| உற்பத்தி வரலாறு | |
| வடிவமைப்பு | 1986–90 |
| தயாரிப்பாளர் | எப்என் கஸ்டல் |
| உருவாக்கியது | 1990–தற்போது |
| மாற்று வடிவம் | பல:
|
| அளவீடுகள் | |
| எடை | |
| நீளம் | |
| சுடு குழல் நீளம் | |
| அகலம் | 5.5 cm (2.2 அங்) |
| உயரம் | 21 cm (8.3 அங்) |
| தோட்டா | எப்என் 5.7×28மிமீ |
| வெடிக்கலன் செயல் | பிற்தள்ளல், நெருங்கிய பிற்தள்ளல் |
| சுடு விகிதம் | 900 RPM (நிமிடத்திற்கு இரவைகள்) |
| வாய் முகப்பு இயக்க வேகம் | 715 m/s (2,350 ft/s) |
| செயல்திறமிக்க அடுக்கு | 200 m (660 அடி) |
| அதிகபட்ச வரம்பு | 1,800 m (5,900 அடி) |
| கொள் வகை | 50-இரவை கழற்றக்கூடிய பெட்டி தாளிகை |
| காண் திறன் | டைட்டியம்-ஒளியூட்டப்பட்ட பார்வை, மேலதிக இருப்பு காண் குறி |
எப்என் பி90 (FN P90) என்பது எப்என் கஸ்டல் நிறுவனத்தினால் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட ஒரு தனிப்பட்ட பாதுகாப்பு ஆயுதம் ஆகும்.[3] வட அத்திலாந்திய ஒப்பந்த அமைப்பு கேட்டுக் கொண்டதன் பேரில், 9×19மிமீ பராபெலம் சுடுகலனுக்குப் மாற்றீடாக உருவாக்கப்பட்டது. பி90 சுருக்கமாக வடிவமைக்கப்பட்டாலும், வாகன அணிகள், தனிப்பட்ட உதவி, சிறப்புப் படைகள், பயங்கரவாத எதிர்ப்பு குழுக்கள் ஆகியவற்றின் வல்லமைமிக்க சுடுகலனாக உள்ளது.[3][4]
உசாத்துணை
- ↑ 1.0 1.1 1.2 "The P90 Series". FNH USA. Archived from the original on 22 ஜனவரி 2013. Retrieved 20 December 2012.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ 2.0 2.1 2.2 "The PS90 Series". FNH USA. Archived from the original on 19 ஜனவரி 2013. Retrieved 20 December 2012.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ 3.0 3.1 Miller, David (2001). The Illustrated Directory of 20th Century Guns. London: Salamander Books Ltd. ISBN 978-1-84065-245-1.
- ↑ Oliver, David (2007). "In the Line of Fire". Global Defence Review. Archived from the original on அக்டோபர் 16, 2006. Retrieved October 19, 2009.
வெளி இணைப்புகள்
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.