என் செல்வம்
Jump to navigation
Jump to search
என் செல்வம் | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | மணி |
இசை | இளையராஜா |
நடிப்பு | சுமன் அம்பிகா |
வெளியீடு | 1985 |
மொழி | தமிழ் |
என் செல்வம் (En Selvame) என்பது 1985 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். எஸ். பி. முத்துராமன் இயக்கிய இப்படதில் சுமன், அம்பிகா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர்.[1]
நடிகர்கள்
இசை [1]
இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடல் வரிகள் |
---|---|---|---|
1 | "சொன்னாலும் நலலே. . . " | மலேசியா வாசுதேவன், எஸ். பி. சைலஜா | பஞ்சு அருணாசலம் |
2 | "அன்பே தேவம் என்றே. . . " | ராதிகா | பஞ்சு அருணாசலம் |
3 | "காலம் நேரம் கனிந்து வரும். . . " | மலேசியா வாசுதேவன், எஸ். ஜானகி | பஞ்சு அருணாசலம் |
4 | "நான் வாழ குருத்து அழகு. . . " | எஸ்.ஜானகி | கங்கை அமரன் |
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 "En Selvame Vinyl LP Records". musicalaya. Archived from the original on 1 February 2014. பார்க்கப்பட்ட நாள் 2014-01-25.