என்னடி மீனாட்சி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
என்னடி மீனாட்சி
இயக்கம்கே. நாராயணன்
தயாரிப்புஏ. ரதினா
ஸ்ரீ தனலக்ஸ்மி ப்கிரியேஷன்ஸ்
இசைசங்கர் கணேஷ்
நடிப்புசிவகுமார்
ஸ்ரீபிரியா
வெளியீடுஆகத்து 4, 1979
நீளம்3906 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என்னடி மீனாட்சி (Ennadi Meenakshi) 1979 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

மேற்கோள்கள்

  1. "என்னடி மீனாட்சி". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
  2. "Ennadi Meenakshi - என்னடி மீனாட்சி". தமிழ் திரை உலகம். பார்க்கப்பட்ட நாள் 2021-11-13.
"https://tamilar.wiki/index.php?title=என்னடி_மீனாட்சி&oldid=31418" இருந்து மீள்விக்கப்பட்டது