எத்தனை கோணம் எத்தனை பார்வை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
எத்தனை கோணம் எத்தனை பார்வை
இசைத்தட்டு அட்டை
இயக்கம்பி. லெனின்
இசைஇளையராஜா
நடிப்புதியாகராஜன்
சிறீபிரியா
சுரேஷ்
நளினி
ஒளிப்பதிவுபி. லெனின்
படத்தொகுப்புபி. லெனின்
கலையகம்வி. எம். மூவிஸ்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

எத்தனை கோணம் எத்தனை பார்வை (Ethanai Konam Ethanai Parvai) என்பது 1982 ஆண்டில் முடிக்கப்பட்டும் வெளிவராத இந்திய தமிழ் திரைப்படமாகும். இப்படத்தில் தியாகராஜன், சிறீபிரியா, சுரேஷ், நளினி ஆகியோர் நடிக்க படத்தொகுப்பாளர் பி. லெனின் இயக்கினார். அவரது சகோதரர் கண்ணன் ஒளிப்பதிவு செய்தார். ஜெயகாந்தனால் இதே பெயரில் எழுதிய புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கபட்டது.[2][3] 2016 இல் ஜெயகாந்தனின் பாடல்கள் அடங்கிய இசைக் கோப்பை இந்திய-உருசிய பண்பாட்டு நட்புறவுச் சங்கம் வெளியிட முடிவு எடுத்தபோது [4] படம் குறித்த செய்திகள் மீண்டும் ஊடகங்களில் வெளியானது.

நடிகர்கள்

இசை

இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தார்.[4][5] பாடல் வரிகளை ஜெயகாந்தன் எழுதினார்.[6] "அலைபாயுதே கண்ணா" ( ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் அதே பெயரிலான பாடலின் மறு கலவை) [7] பாடல் பிரபலமானது.[8]

பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
"எத்தனை கோணம் எத்தனை பார்வை" மலேசியா வாசுதேவன் (ம) குழுவினர் ஜெயகாந்தன்
"என்ன வித்தியாசம்" மலேசியா வாசுதேவன், கங்கை அமரன் ஜெயகாந்தன்
"விதைத்த விதை" தீபன் சக்ரவர்த்தி, பி. எஸ். சசிரேகா கங்கை அமரன்
  • ராகஸ்
பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
"கௌரி கல்யாண வைபோகமே" கே. ஜே. யேசுதாஸ் தியாகராஜ சுவாமிகள்
"நிதி கலா சுகம" கே. ஜே. யேசுதாஸ் தியாகராஜ சுவாமிகள்
"கள்ளனே ஆனாலும்" கே. ஜே. யேசுதாஸ் ஔவையார்
"புகழ் சேரும்" மலேசியா வாசுதேவன் ஜெயகாந்தன்
"நிமிர்ந்த நன்னாடை" மலேசியா வாசுதேவன் சுப்பிரமணிய பாரதி
"பாஹிமாம்" கே. ஜே. யேசுதாஸ் தியாகராஜ சுவாமிகள்
"அலைபாயுதே கண்ணா" கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி ஊத்துக்காடு வேங்கட கவி

மேற்கோள்கள்

  1. "M/S.Agi Music Sdn Bhd vs Ilaiyaraja on 24 November, 2007". indiankanoon.org. Archived from the original on 11 January 2023. பார்க்கப்பட்ட நாள் 11 January 2023.
  2. பூங்குன்றன் (25 April 2021). "ஜெயகாந்தனும் தமிழ் சினிமாவும் - முருகபூபதி". Vanakkam London. Archived from the original on 13 June 2021. பார்க்கப்பட்ட நாள் 23 February 2022.
  3. Parthiban, Praveena (14 June 2020). "B Kannan, the Tamil cinematographer who redefined the art of film shooting". The Federal. Archived from the original on 31 July 2021. பார்க்கப்பட்ட நாள் 11 January 2023.
  4. 4.0 4.1 Kolappan (27 April 2016). "Soon, an album of Jayakanthan's film songs". https://www.thehindu.com/news/cities/chennai/soon-an-album-of-jayakanthans-film-songs/article8525833.ece. 
  5. "Ethanai Konam Ethanai Parvai Tamil EP Vinyl record by Ilayaraja". Mossymart. Archived from the original on 23 February 2022. பார்க்கப்பட்ட நாள் 23 February 2022.
  6. ""இலக்கிய ராட்சசன்".. எழுத்துலகின் கம்பீரம் ஜெயகாந்தன்.. மறக்க முடியாத தமிழ்தாயின் புதல்வன்..!". ஒன்இந்தியா. 25 September 2021. Archived from the original on 20 February 2022. பார்க்கப்பட்ட நாள் 20 February 2022.
  7. "Swagatham Krishna...". https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/swagatham-krishna/article4438633.ece. 
  8. "தமிழ்திரை இசையில் ராகங்கள் [ 25 ] – T.சௌந்தர்". Inioru. 18 June 2015. Archived from the original on 20 February 2022. பார்க்கப்பட்ட நாள் 20 February 2022.

வெளி இணைப்புகள்