ஊட்டி கல் வீடு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கல் வீடு
Stone House
1905 இல் கல் வீடு, வீட்டின் முபுறம் சல்லிவன் ஓக் மரம்.
1905 இல் கல் வீடு, வீட்டின் முபுறம் சல்லிவன் ஓக் மரம்.
முந்திய பெயர்கள்கல் பங்களா
பொதுவான தகவல்கள்
கட்டிடக்கலை பாணிஐரோப்பியக் கட்ட்டக் கலை
இடம்ஊட்டி, தமிழ்நாடு,
நாடுஇந்தியா
உயரம்2240 மீட்டர்
கட்டுமான ஆரம்பம்1822[1]
உரிமையாளர்தமிழ்நாடு அரசு
ஊட்டி கல் வீடு
ஊட்டி கல் வீடு is located in இந்தியா
ஊட்டி கல் வீடு
ஊட்டி கல் வீடு
ஆள்கூறுகள்: 11°24′43.71″N 76°42′45.82″E / 11.4121417°N 76.7127278°E / 11.4121417; 76.7127278

11°24′44″N 76°42′46″E / 11.412142°N 76.712728°E / 11.412142; 76.712728

கல் வீடு (Stone House) இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள ஊட்டியில் கட்டப்பட்ட முதலாவது பங்களாவாகும். சான் சல்லிவன் என்ற பிரித்தானிய அரசின் கோயம்பத்தூர் மாவட்ட ஆட்சியாளர் இவ்வீட்டைக் கட்டினார். ஊட்டி பழங்குடியினர் இவ்வீட்டைக் கல் பங்களா என்று அழைத்த காரணத்தால் இப்பெயர் வந்த்து. இன்று ஊட்டி அரசினர் கலைக்கல்லூரியின் முதல்வர் தங்குவதற்கான அதிகாரப்பூர்வமான குடியிருப்பாக இவ்வீடு உள்ளது [2][3][4]. வீட்டின் முன்புறத்தில் வளர்ந்திருக்கும் மரம் சல்லிவன் ஓக் மரம் என்று அறியப்படுகிறது [5].

வரலாறு

சான் சல்லிவன் 1822 ஆம் ஆண்டு கல்வீடு கட்டும் பணியை தொடங்கினார். வீட்டிற்குத் தேவையான இட்த்தை தோடர் இன மக்களிடம் இருந்து ஓர் ஏக்கர் விலை ஒரு ரூபாய் என்ற விலைக்கு பெற்றார்.[1]

இதையும் காண்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "One Man's Ooty", The Hindu, India, 16 Jan 2005[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Stone House". Ootyindia.in. Archived from the original on 2010-11-05. பார்க்கப்பட்ட நாள் 2011-02-01.
  3. Tourist Guide to South India. South India. 2006. p. 96. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7478-175-7.
  4. Bradnock, Robert (2000). South India handbook: the travel guide. South India. pp. 153. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-900949-81-4.
  5. "Portion of Front of Stonehouse, 1905". harappa.com. Archived from the original on 2011-06-08. பார்க்கப்பட்ட நாள் 2011-09-09.

மேலும் படிக்க

  • Panter-Downes, Mollie (1967). Ooty preserved: a Victorian Hill station. Hamish Hamiliton. p. 38.
  • Huxley, Michael (1975). The Geographical magazine, Volume 48. Geographical Press. p. 516.
  • Wright, Gillian (1991). Hill stations of India. Odyssey. pp. 226.
"https://tamilar.wiki/index.php?title=ஊட்டி_கல்_வீடு&oldid=41664" இருந்து மீள்விக்கப்பட்டது