உபதேச ரத்தினமாலை வியாக்கியானம்
Jump to navigation
Jump to search
உபதேச ரத்தினமாலை என்னும் நூல் 15ஆம் நூற்றாண்டில் மணவாள மாமுனி செய்தது. இதற்கு விரிவுரையாக எழுதப்பட்டதே உபதேச ரத்தினமாலை வியாக்கியானம்.
- இந்த நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு.
- இந்ந விரிவுரையை எழுதியவர் பிள்ளை லோகஞ்சீயர்.
- பெரியவாச்சான் பிள்ளை திவ்வியப் பிரபந்தம் முழுமைக்கும் விரிவுரை எழுதினார்.
- நஞ்சீயரோ நாலிரண்டுக்கு மட்டும் விரிவுரை எழுதியுள்ளார். நாலிரண்டு என்பது ஒரு சொல். இது ஒரு மரபுத்தொடர். சில என்னும் பொருளைத் தரும். எட்டு என்றோ, ஆறு என்றோ பொருள் தரும் சொல் அன்று.
- விரிவுரைப் பகுதிகள்
- திருப்பாவை
- கண்ணி நுண் சிறுதாம்பு
- (பின்னையும் உண்டாகில் கண்டுகொள்க)
என இவரே இவ்வரது விரிவுரைகள் யாவை எனக் குறிப்பிட்டுள்ளார்.
- விரிவுரைப் பாங்கு
- இவற்றின் தனியன் பாடல்களுக்கும் இவர் விரிவுரை எழுதியுள்ளால்.
- நம்மாழ்வார் பாடல் திராவிட வேதமானால் இந்த நூல் அந்த வேதத்தின் அங்கம்.
- நடை
- ஆதித்யாதத்திற்கு அருணோதயம் போலே, வகுள பூஷண பாஸ்கரோதயத்துக்கு முன்னே வந்து அவதரித்த மதுரகவியாழ்வார், திருமங்கையாழ்வார் அவதரித்த குறையலூர் மண்ணியாற்றின் ஜல ஸம்ருத்தியை உடையது.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, பாகம் 3, 2005